🏛புதுச்சேரியில் முதல்வர் 💺நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் 💺கிரண் பேடிக்கும் இடையிலான மோதல்😳 நீடித்து வருகிறது. 📆கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 🏛மத்திய உள்துறை பிறப்பித்த உத்தரவு⚖ ஒன்றில், "🏛அரசின் அன்றாட செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை துணை நிலை ஆளுநர் அறிக்கையாக📜 கேட்டுப் பெறலாம்👍" என கூறப்பட்டிருந்தது😯. இந்த உத்தரவை⚖ எதிர்த்து🚫 புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை 🏛உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் சார்பில் ஆஜரான காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம், "அரிதிலும் அரிதான விஷயங்களில் மட்டுமே ஆளுநர் அறிக்கை📜 பெற முடியும். அன்றாடம் அறிக்கை கேட்டால், நிர்வாகம் கேலிக்கூத்தாகிவிடும்🙄" என வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த🗣 நீதிபதி 🤵மகாதேவன், மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை துணை நிலை ஆளுநர் 👩கிரண் பேடிக்கு அதிகாரம் வழங்கி பிறப்பித்த ஆணையை📄 ரத்து🚫 செய்து உத்தரவிட்டார்⚖. எனவே கிரன் பேடி புதுவை அரசின் செயல்பாடுகள் தொடர்பாக அன்றாடம் அறிக்கை பெற முடியாது😌 என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
🏛புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் கிரண் பேடி தலையிட தடை🚫-🏛உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு⚖
🏛புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் கிரண் பேடி தலையிட தடை🚫-🏛உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment