தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு. - Agnipuratchi

தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.

Share This

தமிழ்நாட்டில் மே 19 ம் தேதி நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.

ஏப்ரல் 22ம் தேதி நான்கு தொகுதிகளுக்கும் மனு தாக்கல் ஆரம்பம்.

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 29.

மே 19 -ம் தேதி வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை மே 23 -ம் தேதி நடைபெறும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages