🏛பக்கிங்காம் கால்வாயில் அதிகளவில் கட்டுமானக் கழிவுகளும், மணற்குவியல்களும், குப்பைகளும் குவிந்து இருப்பதால் ☔மழைக்காலங்களில் 💦நீர் செல்ல வழியில்லாமல் வெள்ளம்🌊 ஏற்பட வாய்ப்பு இருப்பதால்😳 கால்வாயை தூர்வார வேண்டும் என்று திருவான்மியூரைச் சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கடந்த 📆ஆண்டு வழக்கு தொடுத்தார். இதனையடுத்து 🏛தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம், நதிகளை பராமரிக்கத் தவறியதாக கூறி 💰ரூ.100 கோடி அபராதத்தை விதித்தது. இதனை எதிர்த்து தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு 📜மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த விசாரணை🗣 இன்று நடந்ததையடுத்து, தமிழக அரசுக்கு விதிக்கப்பட்டுள்ள 💰ரூ.100 கோடி அபராதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை🚫 விதித்துள்ளது. மேலும், இதுகுறித்து பசுமை தீர்ப்பாயம் பதிலளிக்க🗣 வேண்டுமென்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХ роЕро░роЪுроХ்роХு родேроЪிроп рокроЪுрооை родீро░்рок்рокாропроо் ро╡ிродிрод்род роЕрокро░ாродродிро▒்роХு ЁЯПЫроиீродிроорой்ро▒роо் родроЯைЁЯЪл
ЁЯПЫродрооிро┤роХ роЕро░роЪுроХ்роХு родேроЪிроп рокроЪுрооை родீро░்рок்рокாропроо் ро╡ிродிрод்род роЕрокро░ாродродிро▒்роХு ЁЯПЫроиீродிроорой்ро▒роо் родроЯைЁЯЪл
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment