இன்று ஈஸ்டர் பண்டிகை 🎉கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக 💺ஆளுநர் மற்றும் தமிழக 💺முதல்வர் 💐வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதன்படி 💺ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில் "இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த இந்த நன்னாளில் அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கும் என்னுடைய ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை 🎙தெரிவித்துக் கொள்கிறேன். இந்நன்னாளில் அன்பு, இரக்கம், அறநெறியை கடைபிடித்து மனித குலத்தின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்" என்று 🎙தெரிவித்துள்ளார். இதே போல் தமிழக 💺முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "பகைவர்களுக்கும் நன்மை செய்யுங்கள், அப்படி செய்வதனால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள் என்றுரைத்த கர்த்தராகிய இயேசு உயர்த்தெழுந்த இந்தப் புனித நாளில் உலகெங்கும் அமைதியும், 😄மகிழ்ச்சியும் நிறையட்டும். கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர்திருநாள் 💐வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று 🎙தெரிவித்துள்ளார்.
இன்று ஈஸ்டர் பண்டிகை தமிழக 💺ஆளுநர், 💺முதல்வர் 💐வாழ்த்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment