⛰திருப்பதியில் என்டிஆர் அறக்கட்டளை சார்பில் ரத்த வங்கி மையத்தை 💺முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் திறந்து👏வைத்தார். பின்னர் அவர் 📰நிரூபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்🎙, "தற்போது நடைபெற்று வரும் 🗳பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்போது இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேட் சிலிப் இரண்டையும் 🔢எண்ணி சரிபார்க்க வேண்டியது அவசியம்😳. மோடிக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ தேர்தல் ஆணையம் பணியாற்றக்கூடாது🙄. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக 💪போராட வேண்டும் என்று நான் இல்லை🚫. ஆனால் எக்காரணத்தை கொண்டும் எனது கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டேன்😐. ஜனநாயகத்தை காப்பாற்ற ஒவ்வொருவரும் போராட வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகத்தான் கர்நாடகா, தமிழகத்திற்குச் சென்றேன்😯. தேவைப்பட்டால் 🇮🇳நாடு முழுவதும் செல்வேன்🗣. தேர்தல் ஆணையம் 👥மக்கள் பிரச்சனைகளை கருத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் அனைவருக்கும் ஒரு விதிமுறை என்றால் எனக்கு மட்டும் தனி விதிமுறை கடைபிடிக்கிறது. இதை எப்படி சந்திக்க வேண்டுமோ❓அப்படி சந்திப்பேன். நான் கவலைப்பட மாட்டேன். எனது போராட்டம் அரசியல் போராட்டம். ஜனநாயக பாதுகாப்பிற்கான போராட்டம்👍" என்று கூறியுள்ளார்.
Home
அண்மை செய்திகள்
பதிவான 🗳வாக்குகளை விவிபேட் சிலிப்கள் மூலம் சரிபார்க்க 🏛ஆந்திர 💺முதல்வர் கோரிக்கை🙏
பதிவான 🗳வாக்குகளை விவிபேட் சிலிப்கள் மூலம் சரிபார்க்க 🏛ஆந்திர 💺முதல்வர் கோரிக்கை🙏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment