இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் 😦நிலநடுக்கம் - Agnipuratchi

இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் 😦நிலநடுக்கம்

Share This

இந்தோனேசியா 🏛நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை இன்று அதிகாலை 4.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக ✍🏻பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் 🔬ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக 👥பொதுமக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நிலநடுக்கம் காரணமாக 🌊சுனாமி எச்சரிக்கை எதுவும் 🙅‍♂விடுக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages