பொறியாளர் செய்த 🤷‍♂தவறால் தெர்மாகோல் ராஜூவானேன் - 💺செல்லூர் ராஜூ 🗣விளக்கம் - Agnipuratchi

பொறியாளர் செய்த 🤷‍♂தவறால் தெர்மாகோல் ராஜூவானேன் - 💺செல்லூர் ராஜூ 🗣விளக்கம்

Share This

மதுரை அதிமுக 👤வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரித்து ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள ஜாகிங் கிளப்பில் இன்று 🎤பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 💺அமைச்சர் செல்லூர் ராஜூ 🗣பேசியதாவது "பொறியாளர் செய்த தவறால் எனது பெயர் சமூக 🖥வலைதளங்களில் தவறாக தெர்மாகோல் ராஜூ என்று பரவியது. பொறியாளர் தெர்மாகோல்களை ஒன்றுபடுத்தாமல், ✂வெட்டி ஒட்டியதால், அனைத்தும் காற்றில் 🙄பறந்துவிட்டது. அதனால் என் பெயர் உலகம் முழுவதும் பரவிவிட்டது" என்று அவர் 🗣கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages