தேனி 👥மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து, அலங்காநல்லூரில் 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது 🗣பேசிய அவர், முல்லை பெரியாறு 🌊அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த விடாமல் கேரள அரசு இடையூறு 🤷♂செய்வதாகவும். இருப்பினும் அதற்கான நடவடிக்கைகளை தமிழக 🏛அரசு முன்னெடுத்து வருவதாகவும் கூறினார். மேலும், ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை அதிமுக 🏛அரசையே சேரும். வீரன் காளையை அடக்குவது போன்ற 🗿சிலை அலங்காநல்லூரில் அமைக்கப்படும் என்றும் 🗣கூறினார்.
Home
அண்மை செய்திகள்
முல்லை பெரியாறு 🌊அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - 💺முதல்வர்
முல்லை பெரியாறு 🌊அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - 💺முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment