🕍கோவில் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 7⃣ போ் 😞பலி - Agnipuratchi

🕍கோவில் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 7⃣ போ் 😞பலி

Share This

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த முததையம்பாளையத்தில் கருப்பசாமி 🕍கோவில் அமைந்துள்ளது. சித்ரா 🌚பெளா்ணமியை முன்னிட்டு இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது முக்கிய நிகழ்வாக பிடிக்காசு வழங்கும் 🎊நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான 👥பக்தா்கள் கலந்து கொண்டனா். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7⃣ போ் 😞உயிரிழந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் 4⃣ 👩🏻பெண்கள் உள்பட 7⃣ போ் உயிரிழந்திருப்பதாகவும், 🔟 போ் காயமடைந்த நிலையில் 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages