இலங்கையில் ⛪தேவாலயங்கள், 🏨நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் 💣வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் தற்போதைய நிலவரப்படி 290 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்😟. மேலும், 👥400க்கும் அதிகமானோர் 🤕காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தஒரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை🚫. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணையையும்🗣 அந்நாட்டு பாதுகாப்பு ⛺முகமைகள் மேற்கொள்கிறது😯. இந்நிலையில் 💣குண்டு வெடிப்புகள் சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது⛓ செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் 🤵விஜயவர்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை 💣8 குண்டு வெடிப்பு சம்பவம்😳-24 பேர் கைது⛓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment