சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மீது 803 புகார்கள் பதிவு😳 - Agnipuratchi

சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மீது 803 புகார்கள் பதிவு😳

Share This

🏛சேலம் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மீது 803 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக😮 மாவட்ட 💺ஆட்சியரும், 🏛மாவட்ட 🗳தேர்தல் அலுவலருமான 👩ரோகிணி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர்🎙, "100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் மாநகராட்சி சார்பில், 🎈ராட்சத பலூன் பறக்கவிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது👏" என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், அனைத்து இளம் வாக்காளர்களும் கட்டாயம் வாக்களிக்க👆 வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்🙏. சேலம் மாவட்டத்தில் 👀கண்காணிப்பு 👥குழுக்கள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கூறிய 💺ஆட்சியர், இதுவரை உரிய 📄ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 💰5 கோடியே 72 லட்சம் ரூபாயும், 🏅3 கிலோ தங்கம் மற்றும் 97 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக😳 தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages