ராகுல் காந்தி வயநாட்டில் போட்டி😳-விமர்சனம் செய்த பிரதமருக்கு 🗳தேர்தல் ஆணையம் 📜நோட்டீஸ்⁉ - Agnipuratchi

ராகுல் காந்தி வயநாட்டில் போட்டி😳-விமர்சனம் செய்த பிரதமருக்கு 🗳தேர்தல் ஆணையம் 📜நோட்டீஸ்⁉

Share This

காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதி தவிர 🏛கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்🎉. இது பிரதமர் மோடி, வார்தாவில் நடந்த 👥பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர்🎙, "வயநாடு தொகுதியில் சிறுபான்மை இன மக்கள் மிக, மிக அதிகமாக உள்ளனர். அவர்களை நம்பித்தான், அவர்களது ஓட்டுக்களை நம்பித்தான் ராகுல் வயநாடு தொகுதிக்கு சென்றுள்ளார்😨" என்று விமர்சித்தார். 🗳தேர்தல் விதிப்படி, சாதி, மதத்தை குறிப்பிட்டு யாரும் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது🚫 என்பது முக்கிய விதிகளில் ஒன்றாகும்😮. இந்த நடத்தை விதியை பிரதமர் மோடி திட்டமிட்டு மீறி🙄 பிரசாரம்🎙 செய்ததாக புகார்கள் எழுந்துள்ளது😳. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் புகார் அளித்துள்ளது😯. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரசாரத்துக்கு🎙 விளக்கம்🗣 கேட்டு 📜நோட்டீஸ் அனுப்ப தலைமை 🗳தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 💺பிரதமர் மோடிக்கும், 🤵மராட்டிய மாநில தேர்தல் அதிகாரிக்கும் இது தொடர்பாக 📜நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages