🏛குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே 🇮🇳இந்திய 🐠மீனவர்கள் 👥8 பேர் 🌊கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்😯. அப்போது அவர்களுடைய ⛵படகு திடீரென 🌊கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது😱. அதில் இருந்த 8 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர்😨. அப்போது அப்பகுதியில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 🇮🇳இந்திய கடற்படை 🚢கப்பலை தொடர்பு கொண்டு உதவி புரியும்படி அபாயக்குரல் எழுப்பினார்கள்🗣. இதனை தொடர்ந்து 🇮🇳இந்திய கடற்படை கப்பல் அங்கு விரைந்து சென்று மீனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது👍. சுற்றிலும் இருள் சூழ்ந்த நிலையிலும், 🌊கடல் கொந்தளிப்புக்கு மத்தியிலும் கடற்படை 👮வீரர்கள், 8 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்😌. பின்பு அவர்களை போர்பந்தர் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் அருகே 🌊கடல் கொந்தளிப்பு😳-8 🐠மீனவர்களை மீட்ட 🇮🇳இந்திய கடற்படை👮
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment