ЁЯСйрокெрог்роХро│ை ЁЯТНродிро░ுроорогроо் роЪெроп்ро╡родாроХ роХூро▒ி, роЙро▒ро╡ு ро╡ைрод்родாро▓் рокро▓ாрод்роХாро░роо்ЁЯШЯ-ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо்⚖ - Agnipuratchi

ЁЯСйрокெрог்роХро│ை ЁЯТНродிро░ுроорогроо் роЪெроп்ро╡родாроХ роХூро▒ி, роЙро▒ро╡ு ро╡ைрод்родாро▓் рокро▓ாрод்роХாро░роо்ЁЯШЯ-ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо்⚖

Share This

🏛சத்திஷ்கர் மாநிலத்தை சேர்ந்த 🤵மருத்துவர் ஒருவர் தன்னை 💍திருமணம் செய்து கொள்வதாக கூறி🗣, தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டு, வேறொரு 👩பெண்ணை 💍திருமணம் செய்து கொண்டதாக பாதிக்கப்பட்ட 👩பெண் புகார் அளித்தார். இந்த வழக்கில் அந்த மருத்துவருக்கு 📆10 ஆண்டுகள் சிறை⛓ தண்டனை விதித்து 🏛கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது⚖. உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி👍 செய்ததை அடுத்து தீர்ப்பை⚖ எதிர்த்து 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் மருத்துவருக்கு 📆7 ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டது😯. ஆனாலும், ஒரு 👩பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு கொள்வது பாலியல் பலாத்காரமாகவே கருதப்படும்😐 என்று நீதிபதிகள் தெரிவித்தனர்🔈. மேலும், பாலியல் பலாத்காரம் கிட்டத்தட்ட ஒரு 🔪கொலைக்கு சமமானது😱 என்று கூறிய நீதிபதிகள், அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு களங்கம் ஏற்படுவதுடன்😓, மரியாதைக்கும் இழுக்கு😨 ஏற்படுவதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages