🛣8 வழிச்சாலை குறித்து முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி🎙 - Agnipuratchi

🛣8 வழிச்சாலை குறித்து முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி🎙

Share This

🏛திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஈரோடு 👥மக்களவைத் தொகுதி 👤வேட்பாளர் வெங்கு மணிமாறனை ஆதரித்து அவர் பிரச்சாரம்🎙 மேற்கொண்டார். அப்போது காங்கேயம் காளையின் சின்னம் அமைக்கப்படும் என்றும், அதை தாமே திறந்து வைக்க உள்ளதாகவும்👏 தெரிவித்தார்🔈. போக்குவரத்து🚌 நெரிசலை தவிர்க்க🚫 சாலை வசதிகள் தேவை எனக் கூறிய🗣 அவர், 8 வழிச்சாலைத் திட்டம் 🏛மத்திய அரசுடையது😯 எனக் கூறினார். மேலும், 🛣8 வழிச்சாலையால் தமிழகம் வளர்ச்சி அடையும்⏫ என்றும், பொய் பேசுவதற்கு 🏆நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றால் அதை ஸ்டாலினுக்குத்தான் வழங்க வேண்டும்😳 என்றும் 💺முதலமைச்சர் சாடினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages