🗳தேர்தல் பிரசாரத்திற்கு🎙 எருமைகளை பயன்படுத்திய காங்கிரஸ்😨-தேர்தல் ஆணையம் நோட்டீஸ்📜 - Agnipuratchi

🗳தேர்தல் பிரசாரத்திற்கு🎙 எருமைகளை பயன்படுத்திய காங்கிரஸ்😨-தேர்தல் ஆணையம் நோட்டீஸ்📜

Share This

🏛சத்தீஷ்கரில் காங்கிரஸுக்கு ஆதரவாக எருமைகளில் பிரசார வாசகமாக எருமையொன்றில் “காங்கிரசை தேர்வு செய்யுங்கள். காங்கிரசுக்காக வாக்களியுங்கள்👍,” என்று ✍எழுதப்பட்டுள்ளது. காங்கிரஸ் சின்னம் இடம்பெற்று இருந்தது. இந்த 📸புகைப்படம் 💻சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், 🐮விலங்குகளை 🗳தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த தடை🚫 விதித்துள்ளதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்📜 விடுத்துள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சைலேஷ் நிதின் திரிவேதி பேசுகையில்🎙, "இதுபோன்ற பிரசாரத்திற்கு🎙 எங்களுடைய கட்சி அனுமதிக்காது🚫, இதுபோன்ற பிரசாரத்தை🗣 மேற்கொண்டவரை கண்டுபிடிப்போம்😳, புகார் தெரிவிக்கப்படும்" என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages