தேர்தல் நேரத்தில் ரெய்டு👀 நடத்துவது குறித்து 🏛மத்திய அரசுக்கு 🗳தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல். - Agnipuratchi

தேர்தல் நேரத்தில் ரெய்டு👀 நடத்துவது குறித்து 🏛மத்திய அரசுக்கு 🗳தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்.

Share This

வருவாய்த்துறையின் நிர்வாக பிரிவாக இயங்கும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் ஆகியவை நிதி தொடர்பான குற்ற நடவடிக்கைகளை குறித்து விசாரணை மேற்கொள்கின்றன. 🏛தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சில 📆நாட்களுக்கு முன்பும் மத்திய பிரதேசத்தில் நேற்றும் 💸வருமான 🤵வரித்துறையினரின் சோதனை👀 நடைபெற்றது. இதனையடுத்து, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வருமானவரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை 🏛மத்திய அரசு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன😳. இந்நிலையில் மத்திய வருவாய் செயலருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய 📄கடிதத்தில், தேர்தல் நேரத்தில் 💸வருமான வரித்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க பாரபட்சமின்றி நடுநிலையாக செயல்படுவதை உறுதி👍 செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது🗣. தேர்தல் நடவடிக்கைகளுக்காக 💸கருப்புப்பணம் பயன்படுத்தப்படுவதாக சந்தேகம்😕 எழும் பட்சத்தில் அது தொடர்பாக மாநில தலைமை 🗳தேர்தல் 🤵அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட🔈 வேண்டும் என்று 🙏கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages