🌊இலங்கையின் கொழும்பு நகரில் கிறிஸ்தவர்களின் ⛪புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை🎉 முன்னிட்டு நேற்று முன்தினம் ⛪தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பலர் இறைவழிபாட்டில்🙏 ஈடுபட்டு இருந்தனர். அப்போது தேவாலயங்களில் ⌚காலை 8.45 மணியளவில் திடீரென 💣குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதேபோன்று மூன்று 🏨5 நட்சத்திர ஓட்டல்கள் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இதில் இதுவரை 👥359 பேர் உயிரிழந்து உள்ளனர்😟. 500 பேர் வரை 🤕காயமடைந்து உள்ளனர். இச்சம்பவம் பற்றி விசாரணை🗣 நடத்தியதில் ஒரு 👩பெண் உள்பட 9 தற்கொலை படையினர் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது😱. இதுவரை 60 பேர் கைது⛓ செய்யப்பட்டு உள்ளனர் என 👮காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
இலங்கை 💣குண்டுவெடிப்பில் பெண் உள்பட 👥9 பேர் தற்கொலை படை தாக்குதல்😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment