🏛வடமேற்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 👤எம்.பியானவர் உதித்ராஜ். தற்போதைய 🗳மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட🎉 தனக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென🙏 கட்சி தலைமையிடம் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது😯. இதற்காக அவர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்💪. இந்நிலையில், 🗳6ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 📆மே 12ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. கிழக்கு டெல்லியில் 🏏கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், புதுடெல்லியில் மீனாட்சி லேகி ஆகியோரை வேட்பாளர்களாக பாஜக அறிவித்துள்ளது🔈. ஆனால், உதித்ராஜ் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை😟. முன்னதாக, வடமேற்கு தொகுதியின் 👤வேட்பாளர் என்ற அறிவிப்புக்காகக் காத்திருப்பதாக தனது 💻ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த 👤உதித் ராஜ், வாய்ப்பளிக்கப்படவில்லை எனில் பாஜகவிலிருந்து விலக🚫போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்😳. அதன்படி, தற்போது மக்களவை தொகுதியில் போட்டியிட சீட் தராததால்🙄, அதிருப்தி அடைந்த பாஜக எம்.பி உதித்ராஜ் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸில் 🤝இணைந்தார்.
பா.ஜ.க., எம்.பி உதித்ராஜ் காங்கிரஸில் இணைந்தார்🤝
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment