வேலூரில் தேர்தல் நிறுத்தப்படுமா⁉-🗳தேர்தல் 🤵அதிகாரி விளக்கம்🗣 - Agnipuratchi

வேலூரில் தேர்தல் நிறுத்தப்படுமா⁉-🗳தேர்தல் 🤵அதிகாரி விளக்கம்🗣

Share This

🏛வேலூர் பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ளி தனியாருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் 🤵வருமான வரித்துறையினா் மூட்டை மூட்டையாக 💸பணத்தை பறிமுதல் செய்தனா்😳. இந்நிலையில் இது தொடா்பாக மாநில தோ்தல் அதிகாாி 🤵சத்யபிரதா சாஹு கூறியுள்ளதாவது🎙, "எங்களுக்கு கிடைக்கப்பட்ட தகவல், ஆதாரத்தின் அடிப்படையிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது👍" என்று கூறினார். மேலும் அவரிடம், மேலும் 💸பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி ஆா்.கே.நகா் தோ்தல் ரத்து🚫 செய்யப்பட்டது போன்று தற்போதும் தோ்தல் ரத்து🚫 செய்யப்படுமா⁉என்று கேள்வி கேட்கப்பட்டதையடுத்து🎙, "பறிமுதல் செய்யப்படும் 💸பணம் வேட்பாளருக்குரியதா என்பது ஆய்வு👀 செய்யப்படும். வருமான வரித்துறை 🤵அதிகாாிகள் வழங்கும் அறிக்கையை இந்திய தலைமை தோ்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்போம். தோ்தல் நடத்த வேண்டுமா❓இல்லையா❓என்பதை 🗳தோ்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்😯" என்று விளக்கம்🗣 அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages