🏛பொள்ளாச்சி பாலியல் வன்முறை😳 விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 👩மாணவி பற்றிய விவரங்களை வெளியிட்ட 👮போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தது⚖ மதுரை 🏛உயர்நீதிமன்றம். மேலும், பாதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு 💸ரூ.25 லட்சம் வழங்குமாறு 🏛தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது😯. இதனையடுத்து 👮பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்😡 என்று தமிழக அரசு தெரிவித்திருந்ததையடுத்து, பாலியல் கொடுமையில் புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்ட கோவை 👮எஸ்.பி பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்பு 📜பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 🏛கோவை மாவட்ட புதிய எஸ்.பி ஆக 👮சுஜித்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்🎉. மேலும், பொள்ளாச்சி 👮டிஎஸ்பி ஜெயராம் மற்றும் பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் 👮நடேசனும் காத்திருப்பு 📜பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு, புதிய டிஎஸ்பியாக 👮சிவக்குமார், ஆய்வாளராக 👮வெங்கடராமன் ஆகியோர் நியமனம்👍 செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி விவகாரம்😱-சம்மந்தப்பட்ட கோவை 👮எஸ்.பி.பாண்டியராஜன் பணியிடமாற்றம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment