முறைகேடுகளை😳 முற்றிலும் தடுக்க🚫 பொறியியல் 👥மாணவர்களின் 📄விடைத்தாள்களை ஆன்லைன் மூலமாக திருத்தும்✍ நடைமுறையை கொண்டு வர 🏢அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது🎉 என்று துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்🔈. இதற்காக ஆய்வு👀 மேற்கொள்ள ஆசிரியர்கள் அடங்கிய 👥குழு ஒன்றை 🏛கர்நாடகா மாநிலம் பெல்காமில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முதலாவதாக தேர்வுக்கு ⌚30 நிமிடங்களுக்கு முன்பாக வினாத்தாள்கள் 💻இணையதள மூலம் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படும்😯. அதனை அங்குள்ள கண்காணிப்பாளர்👀 கணினியில் இருந்து பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கும் நடைமுறைக்கு👍 கொண்டுவரைபடவுள்ளது😐. மேலும் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு 💻கணினியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. 📄விடைத்தாள்களை கணினியிலேயே ஆசிரியர்கள் திருத்தி அதற்கு 🔢மதிப்பெண்கள் போடும் நடைமுறைகளை மேற்கொள்ள முயற்சி👍 செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
📄பி.இ. விடைத்தாள்கள் 💻ஆன்லைனில் திருத்தம்✍-அண்ணா பல்கலைக்கழகம்🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment