📲டிக்-டாக் செயலிக்கு தடைவிதிக்க🚫 கோரி🙏 மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் 🤵முத்துக்குமார் என்பவர் 🏛உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த செயலினால் பல்வேறு விதமான சமூக சீர்கேடுகள்😳 ஏற்பட்டுள்ளதாகவும், 👩பெண்கள் பதிவிடும் 📹வீடியோக்களை சிலர் மார்பிங் செய்து ஆபாசமாக😨 வெளியிடுவதால், பல பெண்கள் தற்கொலை செய்துள்ளதாகவும்😓 குறிப்பிட்டிருந்த அவர், இதுபோன்ற சமுதாயத்தை சீர்குலைக்கும் வீடியோக்களை தடை🚫 செய்ய வேண்டும் எனவும் 🙏கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த🗣 நீதிபதிகள், டிக்-டாக் செயலிக்கு தடைவிதிப்பது குறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணைய செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் பதிலளிக்க🗣 உத்தரவிட்டு⚖, வழக்கை 📆ஏப்ரல்16ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்😯. இந்நிலையில், 📲டிக்-டாக் செயலிக்கு தடை விதிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது😱. இந்த மனுவை அவசர 📜மனுவாக விசாரணைக்கு🗣 எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பில் 🙏கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால் இந்த அவசர மனுவாக விசாரிக்க மறுப்பு தெரிவித்த 🏛உச்சநீதிமன்றம், உரிய தருணத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது🔈.
📲டிக்-டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கு😳-விசாரணைக்கு ஏற்றது 🏛உச்சநீதிமன்றம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment