அதிமுகவின் தேர்தல் 📜அறிக்கை விவகாரம் - உயர் 🏛நீதிமன்றத்தில் நாளை 🗣விசாரணை - Agnipuratchi

அதிமுகவின் தேர்தல் 📜அறிக்கை விவகாரம் - உயர் 🏛நீதிமன்றத்தில் நாளை 🗣விசாரணை

Share This

🏛தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு மாதம் 1500 💸ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அதிமுக தேர்தல் 📜அறிக்கையில் அறிவித்துள்ளது. தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் குறித்த 📣அறிவிப்பை வெளியிட தேர்தல் நடத்தை விதிகள் 🚫தடை விதிக்கிறது. இந்நிலையில் தேர்தல் நடத்தை 📜விதிகளை மீறி உதவி திட்டத்தை அறிவித்த அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 🗳தேர்தல் ஆணையத்திற்கு ✍🏻உத்தரவிடக்கோரி உயர் 🏛நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 
அதில், தமிழக அரசு, 3.50 லட்சம் 💰கோடி ரூபாய் கடனில் சிக்கியிருப்பதாக சட்டமன்றத்தில் நிதி 💺அமைச்சர் அறிவித்துள்ள நிலையில், விதிகளுக்கு முரணாக இலவச 📣அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக 📜மனுவில் கூறப்பட்டுள்ளது. இன்று 🗣விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு 🗣விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages