சென்னை வந்துள்ள தேர்தல் 💺ஆணையர்கள் சுஷில் சந்திரா, அசோக் லவசா ஆகியோர் சென்னையில் உள்ள நட்சத்திர 🏨விடுதி ஒன்றில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தனித்தனியாக சந்தித்து 🗣ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் 📰பத்திரிக்கையாளர்களை சந்தித்த 💺அமைச்சர் ஜெயக்குமார், வேலூரில் சிக்கிய 💸பணம் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு உரியது என்று தெரியவந்தால், வேலூர் தொகுதி திமுக 👤வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக 🎙தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து 📰பத்திரிக்கையாளர்களிடம் திமுக அமைப்பு 💺செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 1⃣8⃣ சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுடன் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4⃣ தொகுதிகளுக்கும் 🗳தேர்தல் நடத்த திமுக சார்பில் வலியுறுத்தியதாக 🎙தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து பிற்பகலில் அனைத்து மாவட்ட தேர்தல் 💺அதிகாரிகள், 👮♂காவல் கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் 💺அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
அரசியல் கட்சி 👤பிரதிநிதிகளுடன் தேர்தல் 💺ஆணையர்கள் 🗣ஆலோசனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment