🏛அரசு 🏫பள்ளி 👥ஆசிரியர்கள் ட்யூஷன் எடுக்க 🏛உயர்நீதிமன்றம் தடை🚫 - Agnipuratchi

🏛அரசு 🏫பள்ளி 👥ஆசிரியர்கள் ட்யூஷன் எடுக்க 🏛உயர்நீதிமன்றம் தடை🚫

Share This

தலைமை ஆசிரியர் ஒருவர் பணியிட மாறுதலை எதிர்த்து தாக்கல் செய்த 📜மனுவை விசாரித்த 🏛சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியுள்ளதாவது🎙, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் 🏫பள்ளி உள்ள நிலையில் இடமாற்றம் தேவையில்லை🚫 என்றும், வழக்கு தொடர்ந்த தலைமை ஆசிரியர் ரங்கநாதன் 50 🌳மரக்கன்றுகளை நட உத்தரவிடுகிறேன்⚖. மேலும், 🙏கோரிக்கை 📜மனு தந்து தலைமையாசிரியாக ஆன 👩மல்லிகாவும் 🌳50 மரக்கன்றுகளை நடவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்⚖. மேலும் பேசிய அவர்🎙, "🏛அரசு 🏫பள்ளி ஆசிரியர்கள் 💸பணம் பெற்று லாப நோக்கில் டியூசன் எடுக்கக்கூடாது👍. டியூசன் எடுக்கும் 👥ஆசிரியர்களை கண்காணித்து👀 அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசிடம் 💸ஊதியம் பெறுபவர்கள் லாப நோக்கத்திற்காக டியூசன் எடுப்பது விதிமீறல்😳" என்றும் தெரிவித்தார்🔈. 
இதனையடுத்து, 📚கல்வி நிலையங்களில் பாலியல் வன்கொடுமைகள்😱 மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது⏫ என்று பேசிய நீதிபதி, "🏫பள்ளி கல்லூரிகளில் பாலியல் புகார் தெரிவிக்க இலவச 📲தொலைபேசி 🔢எண் ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு 📆8 வாரத்தில் இந்த இலவச தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்யவேண்டும்😯. புகார் கிடைத்த ⌚24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்😐. இது குறித்து 🏛தமிழக அரசு 📄சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்⚖ என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages