இலங்கையில் கடந்த வாரம் ஈஸ்டர் பண்டிகையின் 👥தீவிரவாதிகள் மனித 💣வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 253 👥பேர் கொல்லப்பட்டனர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த மனித 💣வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக இலங்கை 🏛அரசு நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்து 🙄சந்தேகப்படும் நபர்களை அதிரடியாக ⛓கைது செய்து வந்தனர். அந்த வகையில் கடந்த ஒருவராத்தில் தீவிரவாத அமைப்புடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பில் இருந்த 106 👥பேரைக் ⛓கைது செய்துள்ளனர். இதனிடையே கொழும்புவில் நேற்று ஒரு 🏠வீட்டை சோதனையிட முயற்சித்தபோது, 👮♂காவல்துறையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே 🔫துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், 15 பேர் 😞உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த 15 பேரில் 3⃣ பேர் ஐஎஸ் 👥அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தன்னுடைய அமாக் 🖥இணையதளத்தில் 📜அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கை 💣மனிதவெடிகுண்டு தாக்குதல் - ஐஎஸ் 👥தீவிரவாத அமைப்பு திடீர் 📜அறிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment