அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு😒-காஞ்சிபுர 💺ஆட்சியர் உத்தரவு⚖ - Agnipuratchi

அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு😒-காஞ்சிபுர 💺ஆட்சியர் உத்தரவு⚖

Share This

காஞ்சிபுரம் மாவட்டம் 🏛திருப்போரூரில் 🌱அதிமுக 👥வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம்🎙 செய்தார். அப்போது அவர், "இந்த பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு வங்கி கிடையாது🚫. திமுகவுக்கு மட்டும் கொஞ்சம் வாக்கு வங்கி உள்ளது😐. எனவே இங்குள்ள வாக்குச்சாவடிகளில் நாம் மட்டும்தான் இருப்போம்😳. நாம் மட்டும் இருந்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும்🙄" என்று பேசினார். இது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இதனையடுத்து,👆வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் அன்புமணி ராமதாஸ் இந்த கருத்தை🗣 தெரிவித்ததாக 🌞திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது😯. இதனைத் தொடர்ந்து, அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய திருப்போரூர் 🗳தேர்தல் 🤵அதிகாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட 💺ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages