விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ✍🏻பத்திரிக்கையாளர் மீது 😦தாக்குதல் - Agnipuratchi

விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ✍🏻பத்திரிக்கையாளர் மீது 😦தாக்குதல்

Share This

விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் 📜அறிக்கையை விளக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில 💺தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டு 🎙பேசினார். இந்த பொது கூட்டம் முடியும் முன்னரே 👥பொதுமக்கள் கலையத் துவங்கியுள்ளனர். அப்போது, மேடைப்பேச்சை 📹நேரலை செய்துகொண்டிருந்த ✍🏻பத்திரிக்கையாளர் ஒருவரை, காங்கிரஸ் தொண்டர்கள் காலி 💺சேர்களை வீடியோ எடுக்கக் கூடாது என்று கூறி 😯தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த நிகழ்ச்சியில் 😧பதற்றம் ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் மாநில 💺தலைவர் கே.எஸ் அழகிரி வருத்தம் 🎙தெரிவித்துள்ளார். அதன் காணொளி இணைப்பு👇🏻 
📹http://v.duta.us/xDeaVQAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages