🏛டெல்லி, மற்றும் 🏛ஹரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி 💪வலுவாக உள்ளது. இதில் 🏛டெல்லிக்கு மட்டும் ஆம் ஆத்மியுடன் 🤝கூட்டணி போதும் என்று காங்கிரஸ் நினைத்தது. ஆனால் ஹரியானாவுக்கும் சேர்த்து கூட்டணி என்றால் கூட்டணியை இறுதி செய்துவிடலாம்😳 என ஆம் ஆத்மி திட்டவட்டமாக கூறிவிட்டது🗣. எனவே தற்போது டெல்லி மற்றும் அண்டை மாநிலமான ஹரியானாவில் ஆம் ஆத்மியுடன் 🤝கூட்டணி வைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக👍 தகவல் வெளியாகியுள்ளது. 🤝கூட்டணி பேச்சின்🗣 போது காங்கிரஸ் கட்சி 💺ஆட்சிக்கு வந்தால் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்😐 என ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியிடம் வலியுறுத்தியுள்ளது😯. இதனை ஏற்று தனது 🗳தேர்தல் 📜அறிக்கையில் காங்கிரஸ் இந்த அம்சத்தை சேர்க்க உள்ளதாகவும்✍ தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, புதுச்சேரியை தனி மாநிலமாக அங்கீகரிக்கப்படும்😌 என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது🗣 குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே 🤝கூட்டணி உறுதி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment