💺பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து 🎥'பி.எம்.நரேந்திரமோடி' என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் ⭐விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5ம் 📆தேதி வெளியாகும் என 📣அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசியல் நோக்கத்தோடு படம் வெளியிடப்படுவதாக 👥எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து இந்த படத்தை திரையிட 🚫தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மேல்முறையுடு மனு மீதான 🗣விசாரணை இன்று 🏛உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த ⚖நீதிபதிகள், படத்தை பார்த்து விட்டு அதன் மீதான தடை பற்றி முடிவெடுக்குமாறு 🗳தேர்தல் ஆணையத்துக்கு ✍🏻உத்தரவிட்டுள்ளனர். மேலும் இதுகுறித்த விளக்கத்தை, ஏப்ரல் 22-ம் 📆தேதிக்குள் மூடி 📩முத்திரையிடப்பட்ட உரையில் தாக்கல் செய்யுமாறும் ✍🏻உத்தரவிட்டுள்ளனர்.
Home
அண்மை செய்திகள்
🎥'பி.எம். நரேந்திர மோடி' படத்தை 👀பார்த்துவிட்டு 🚫தடையை தொடர்வது குறித்து 🙄முடிவெடுக்கலாம்
🎥'பி.எம். நரேந்திர மோடி' படத்தை 👀பார்த்துவிட்டு 🚫தடையை தொடர்வது குறித்து 🙄முடிவெடுக்கலாம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment