🏛தமிழகம் உட்பட 🇮🇳நாட்டின் பல்வேறு இடங்களில் லாட்டரி அதிபர் 🤵மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 💸வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில்👀 ஈடுபட்டுள்ளனர். 🏛மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மார்டின் லாட்டரி சீட்டு 💸விற்பனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது🗣. இந்நிலையில் 🤵மார்ட்டின் தொடர்புடைய 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 🏛கோவையில் 22 இடங்கள், சென்னையில் 10 இடங்கள், கொல்கத்தாவில் 18 இடங்கள், மும்பையில் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது👍. ஐதராபாத், கவுஹாத்தி, சிலிகுரி, கேங்டாக், ராஞ்சி ஆகிய நகரங்களிலும் மார்டின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து மார்டினை 💸வருமான வரித்துறையினர் விசாரணைக்கு🗣 அழைத்துச் சென்றனர். அவருக்கு சொந்தமான 🏘வீடு மற்றும் 🏢அலுவலகங்களில் தொடர்ந்து சோதனை👀 நடத்தப்பட்டு வருகிறது.
Home
அண்மை செய்திகள்
லாட்டரி அதிபர் 🤵மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் 💸வருமான வரித்துறை திடீர் சோதனை👀
லாட்டரி அதிபர் 🤵மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் 💸வருமான வரித்துறை திடீர் சோதனை👀
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment