📲டிக் டாக் செயலிக்கான தடை🚫 குறித்து 🏛உச்சநீதிமன்றம் உத்தரவு⚖ - Agnipuratchi

📲டிக் டாக் செயலிக்கான தடை🚫 குறித்து 🏛உச்சநீதிமன்றம் உத்தரவு⚖

Share This

📲டிக் டாக் செயலி மூலம் பகிரப்படும் 📹வீடியோக்களால் பல்வேறு சமூகப்பிரச்சனைகள் ஏற்படுகிறது😳 என்றும், ஆகவே அந்த 📲செயலிக்கு தடை🚫 விதிக்க வேண்டும் என்றும் 🏛மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையில் டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு 🏛மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது⚖. இதனையடுத்து, ✈சீன 🏢நிறுவனத்தின் டிக் டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்ததையடுத்து, 💻கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, டிக் டாக் செயலி நீக்கப்பட்டது😯. இதனையடுத்து 📲டிக் டாக் நிறுவனம் 🏛உச்சநீதிமன்றத்தில் 📜நோட்டீஸ் வழங்காமல் செயலி தடை செய்யப்பட்டுள்ளது என்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி 🤵ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, 📲டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து வரும் 📆ஏப்ரல் 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் தவறினால் தடை உத்தரவு நீக்கப்பட்டதாக கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages