சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் 🏭ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டதாக😳 வழக்கறிஞர் 🤵முத்துராமன் என்பவர் 🏛மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் புகார் அளித்திருந்தார்😯. இதன் அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் 🌳வனத்துறை அமைச்சக இயக்குனர் 👮கலியபெருமாள் தலைமையிலான 👥அதிகாரிகள் 🏭ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணி நடைபெற்ற இடத்தில் இன்று ஆய்வு👀 மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது 🏢சிப்காட் துறை அலுவலர்கள், மாசு கட்டுபாட்டுவாரிய மற்றும் பிற அலுவலர்கள் உடனிருந்தனர்👍. பின்னர் 📰செய்தியாளர்களிடம் பேசிய 👮கலியபெருமாள், "வழக்கறிஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளோம்😐. ஆலையில் பல்வேறு அடிப்படை பணிகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆய்வறிக்கை📜 மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்" என்று தெரிவித்தார்🔈.
🏭ஸ்டர்லைட் ஆலையில் ஆய்வு👀 நடத்திய 🏛மத்திய 👥அதிகாரிகள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment