சென்னை உயர்நீதிமன்றம், வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ⏫ தனி 👥குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது⚖. இந்த குழு குற்றவாளிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வு தொடர்பான நடைமுறைகளை கண்டறியும் பணியில் ஈடுபடும்😯 என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும் இது குறித்து, குற்றவாளிகளை எப்போதும் குற்றவாளிகளாகவே வைத்திருப்பது வேதனை😟 அளிக்கிறது என கூறிய🗣 நீதிமன்றம், நியமிக்கப்பட்ட 👥குழு 📆8 வாரத்தில் அறிக்கை📜 அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது⚖.
புலன் விசாரணை🗣 தரத்தை மேம்படுத்த⏫ தனி குழு👥-உயர்நீதிமன்றம்⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment