📲டிக் டாக் செயலிக்கான தடையை நீக்க🚫 மறுப்பு-🏛உச்சநீதிமன்றம்⚖ - Agnipuratchi

📲டிக் டாக் செயலிக்கான தடையை நீக்க🚫 மறுப்பு-🏛உச்சநீதிமன்றம்⚖

Share This

📲டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய 🏛மத்திய அரசு தடை🚫 விதிக்க வேண்டும் என்று 🏛மதுரை உயர்நீதிமன்றம் கடந்த சில 📆தினங்களுக்கு முன் உத்தரவிட்டது⚖. மேலும் அந்த 📲செயலி மூலம் எடுத்த 📹வீடியோக்களை 📺டி.வி.க்களில் ஒளிபரப்பக்கூடாது😳 எனவும் உத்தரவிட்டது⚖. இந்த நிலையில், 📲டிக்-டாக் செயலி தடைக்கு🚫 எதிராக சீன நிறுவனம் சார்பில் 🏛உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது😯. வழக்கை இன்று விசாரணைக்கு🗣 எடுத்துக்கொண்ட 🏛உச்சநீதிமன்றம், 📲டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து👍 விட்டது. மேலும், வழக்கின் மறுவிசாரணையை வரும் 📆22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages