இலங்கை 💣வெடிகுண்டு தாக்குதல்😱-ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு😯 - Agnipuratchi

இலங்கை 💣வெடிகுண்டு தாக்குதல்😱-ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு😯

Share This

ஈஸ்டர் பண்டிகை அன்று கொழும்பு நகரில் மூன்று ⛪தேவாலயங்கள் மற்றும் 🏨ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தொடர் 💣குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது😱. இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான இஸ்லாமிய எஸ்டேட் பொறுப்பேற்றுள்ளது😳 என 📰அமக் செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது🔈. இந்த தாக்குதல் சம்பந்தமாக இதுவரை 👥24 பேர் 👮போலிசாரால் கைது⛓ செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் அவசர நிலை பிரகடனம் மற்றும் 📆தேசிய துக்க நாள்😟 அறிவிக்கப்பட்டு🔈 உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages