🌊கோடியக்கரை கடற்பகுதி-🏛தமிழக 🐠மீனவர்கள் விரட்டியடிப்பு😓 - Agnipuratchi

🌊கோடியக்கரை கடற்பகுதி-🏛தமிழக 🐠மீனவர்கள் விரட்டியடிப்பு😓

Share This

🏛நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பெருமால்பேட்டை மற்றும் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 👥40க்கும் மேற்பட்ட 🐠மீனவர்கள் 10க்கும் மேற்ப்பட்ட 🚤படகுகளில் நேற்று மதியம் மீன் பிடிக்க சென்றனர். இன்று அதிகாலை 🌊கோடியக்கரை தென்கிழக்கு கடற்பகுதியில் 🐠மீன் பிடித்து கொண்டிருந்தபொழுது அங்கு வந்த 👮இலங்கை கடற்படையினர் 🛥படகுகளை வழிமறைத்து இப்பகுதியில் மீன் பிடிக்க கூடாது🚫 என எச்சரித்து மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்😨. இதனால் வெறும் கையுடன் கரைக்கு திரும்பிய மீனவர்கள் 'தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க 🏛மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்😳' என்று 🙏கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages