🗳தேர்தல் 📆தேதியை மாற்றக் 🙏கோரிய வழக்கு-🏛உச்சநீதிமன்றம் விசாரிக்க🗣 மறுப்பு🚫 - Agnipuratchi

🗳தேர்தல் 📆தேதியை மாற்றக் 🙏கோரிய வழக்கு-🏛உச்சநீதிமன்றம் விசாரிக்க🗣 மறுப்பு🚫

Share This

🏛தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 📆18ந் தேதி 🏛நாடாளுமன்ற 🗳தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் காலியாக இருக்கும் அரூர் உள்ளிட்ட 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது👍. இதற்கிடையில், பெரிய வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர்🎉 ஆகியவை வரும் புனித வாரத்தில் தேர்தல் நடைபெறுவதால், பாதிப்பை😓 ஏற்படுத்தும் எனவும், எனவே, தமிழகத்தில் 📆ஏப்.18ம் தேதி தேர்தல் நடத்தாமல், வேறு 📆தேதியில் நடத்த உத்தரவிடக் 🙏கோரி கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த 📜மனுவை, விசாரணைக்கு🗣 ஏற்க மறுப்பு🚫 தெரிவித்த 🏛உச்சநீதிமன்றம், நீங்கள் எவ்வாறு 🙏பிரார்த்தனை நடத்த வேண்டும், எவ்வாறு வாக்களிக்க👆 வேண்டும் என்று எந்த அறிவுரையையும்🗣 நாங்கள் கூறப்போவது இல்லை😳 எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages