தமிழகத்தில் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் 📆தேதி நடைபெறுகிறது. இதற்கான 📜வேட்புமனுக்கள் தாக்கல் நடைபெற்று முடிந்து வேட்பாளர் 📜பட்டியல் இறுதி செய்யப்பட்டது. தற்போது இறுதி வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் 👤சுயேட்சை வேட்பாளர் ஜெ. மோகன்ரான் என்பவர், உலக 🏦வங்கியிடம் ரூ. 4 லட்சம் 💰கோடி கடன் பெற்றுள்ளதாக வேட்புமனுவில் 🎙தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது சமூக 🖥வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலக 🏦வங்கியிடம் 💰கோடிக் கணக்கில் கடன் வாங்கியவர் 👤சுயேட்சையாக போட்டி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment