தேனியில் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பரில் 🔟 வயது சிறுமியை 3 பேர் கொண்ட 👥குழுவினர் பாலியல் வன்கொடுமை வன்கொடுமை செய்து கொலை செய்தனர். 👧🏻சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக சுந்தர்ராஜ், ரவி, குமரேசன் ஆகியோர் மீது வழக்கு ✍🏻பதிவு செய்யப்பட்டது. இவர்களுக்கு தேனி மகளிர் 🏛நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதனையடுத்து 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மூவரும் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் தேனி மாவட்ட மகளிர் 🏛நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை 🏛உயர்நீதிமன்ற கிளை ❌ரத்து செய்தது. மேலும் கொலை செய்யப்பட்ட 👧🏻சிறுமி குடும்பத்திற்கு தமிழக 🏛அரசு ரூ 5 💸லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் ✍🏻உத்தரவிட்டுள்ளது.
🔟 வயது 👧🏻சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு ❌ரத்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment