🏛புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த இரு சமூகத்தினரை அவதூறாக விமர்சித்து🗣 வாட்ஸ் அப்பில்📲 பரப்பிய நபர்களை கைது⛓ செய்யக்கோரி🙏 அந்த சமுதாய பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில்💪 ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் தற்போது 144 தடை🚫 உத்தரவு⚖ போடப்பட்டுள்ளது. ஆனாலும் மாவட்டத்தின் மற்ற இடங்களில் போராட்டம் நீடிக்கிறது😨. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 🏛மாவட்டத்தில் அமைதி திரும்பும் வகையில் 🤵அதிகாரிகள் மற்றும் 👮போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்👍. இந்தநிலையில் 🏛புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் இன்று 🍾டாஸ்மாக் கடைகளை அடைக்க🚫 மாவட்ட 💺கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவு⚖ பிறப்பித்துள்ளார்.
🏛புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 🍾டாஸ்மாக் கடைகள் அடைப்பு👍-💺ஆட்சியர் உத்தரவு⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment