🏛தருமபுரி, கடலூர், திருவள்ளூர் தொகுதிகளில் மறு 👆வாக்குப்பதிவு குறித்து 🤵சத்யபிரதா சாஹு🎙 - Agnipuratchi

🏛தருமபுரி, கடலூர், திருவள்ளூர் தொகுதிகளில் மறு 👆வாக்குப்பதிவு குறித்து 🤵சத்யபிரதா சாஹு🎙

Share This

🏛தருமபுரி தொகுதியில் 🗳8 வாக்குச்சாவடிகளிலும், கடலூர், திருவள்ளூர் தொகுதிகளில் தலா 1 வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு👆 நடத்தப்பட வேண்டும் என்ற 🙏கோரிக்கை 💪வலுவாக எழுந்துள்ளது. இது தொடர்பான புகார் 📜மனுக்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனையடுத்து சம்பந்தப்பட்ட 3 தொகுதிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து ஆய்வு👀 செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது⚖. இந்நிலையில், தற்போது தருமபுரி, கடலூர், திருவள்ளூர் தொகுதியில் மறு வாக்கப்பதிவு நடத்தலாமா⁉என்பது குறித்து ஆய்வு👀 செய்து இன்று மாலைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என 🏛தமிழக தலைமை தேர்தல் அதிகாரி 🤵சத்யபிரதா சாஹூ தகவல் தகவல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages