🌊வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, 💪வலுவான பகுதியாக மாறியுள்ளது. புயல் உருவானால் 🏛வட தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக 📆ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ☔மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ☔கனமழை தொடர்பாக 🏛தமிழகத்துக்கு 📆ஏப்ரல் 30, மே 1ம் தேதி இந்திய வானிலை மையம் 🔴ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. 📆இரு நாட்களிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக ☔கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கும் ரெட் அலர்ட் என்பது, கனமழைக்கான எச்சரிக்கை⚠ மட்டும்தான், அதுவும் மாறுபாட்டிற்கு உட்பட்டது😯 என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் 🤵பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்🔈.
காற்றழுத்த தாழ்வு மண்டபம் 💪வலுப்பெற்றது-🏛தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்🔴
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment