🏛வேலூர் 🗳மக்களவை தேர்தல் குறித்து 👤ஏ.சி.சண்முகம் மனு📜 - Agnipuratchi

🏛வேலூர் 🗳மக்களவை தேர்தல் குறித்து 👤ஏ.சி.சண்முகம் மனு📜

Share This

💸பணம் பறிமுதல் விவகாரம் காரணமாக 🏛வேலூரில் 🗳தேர்தல் ரத்து🚫 செய்யப்பட்டது. இதனால் கடந்த 📆18ம் தேதி தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளுக்கு மட்டும் 🗳வாக்குப்பதிவு நடைபெற்றது😯. எனினும், 🏛வேலூரில் காலியாகவுள்ள 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தது😳. இந்நிலையில் 🌱அதிமுக சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 👤ஏ.சி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் மனு முறையிட்டுள்ளார். இது குறித்து டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையத்தில் 🤵அதிகாரியை சந்தித்து மனு📜 அளித்த அவர், 📆மே 19ந்தேதி 🏛தமிழகத்தில் நடக்கும் 4 சட்டமன்ற தொகுதி 🗳இடைத்தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டும் என்று 🌱அ.தி.மு.க. 🤝கூட்டணி வேட்பாளர் 👤ஏ.சி.சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages