🏛திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி 🌱அ.தி.மு.க. வேட்பாளர் 👤எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர்🎙, "🌾விவசாயிகளின் நீண்ட நாள் 🙏கோரிக்கையான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை 🏛மாநில 💸நிதியில் இருந்து தமிழக அரசு செயல்படுத்தும். அதனை நானே துவக்கி🎉 வைக்கவுள்ளேன். அதற்கு 🙏நன்றியாக 🌱அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து👆 வெற்றி பெறச் செய்யுங்கள்" என்று கூறினார். மேலும் பேசிய அவர், 🌞தி.மு.க.வை தவிர யாரும் பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்கவில்லை😳 என்றும், மத்தியில் நல்ல 💺ஆட்சி மலர திறமையான பிரதமர் வர வேண்டும் என்றும், அதற்கு மோடி தான் தகுதியானவர் என்றும் கூறியுள்ளார்.
அத்திக்கடவு–அவினாசி திட்டம் குறித்து பிரச்சாரத்தில் 💺முதல்வர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment