🏝இலங்கையில் கடந்த 📆21ம் தேதி நிகழ்த்தப்பட்ட தொடர் 💣வெடிகுண்டு தாக்குதல் 🌎உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை😱 ஏற்படுத்தியது. இந்நிலையில், 🏝இலங்கையில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும், அதனால் 🌊கடற்கரையோர பகுதிகளில் பாதுகாப்பை💪 பலப்படுத்த வேண்டும் எனவும் ✈அமெரிக்கா மற்றும் 🇮🇳இந்திய உளவுத்துறை இலங்கைக்கு ⚠எச்சரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது🗣. இதனையடுத்து, இன்று யாழ்பாணம் குருநகர் பகுதிக்கு விரைந்த 👮ராணுவம், 🌊கடற்படையினர், சிறப்பு படையினர் மற்றும் 👮போலீசார் மோப்ப 🐕நாயுடன் 🏘வீடு வீடாக சோதனை👀 நடத்தி வருகின்றனர். பருத்தித்துறை, நெல்லியடி, நாவாந்துறை, ஐந்துசந்தி மற்றும் தீவகப்பகுதிகள் ஆகிய இடங்களிலும், 🛣சாலைகளில் செல்லும் 🚗வாகனங்கள் மற்றும் 🚶நடந்து செல்வோரிடமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது👍.
🌊கடல் வழி தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்⁉-இலங்கையில் பதற்றம்😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment