🏛மதுரை கீழவளவில் செயல்பட்டு வந்த ஒலிம்பஸ் கிரானைட் குவாரி மீது, முறைகேடாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்து 🏛அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக🙄 புகார் எழுந்ததை அடுத்து கிரானைட் குவாரிகளுக்கு சீல்🔒 வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் 👨துரை தயாநிதி உள்ளிட்ட 👥15 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணை🗣 நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிரானைட் முறைகேடு வழக்கில் துரை தயாநிதியின் சுமார் 💰40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி🚫 அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது😯. அதன்படி, மதுரை மற்றும் சென்னையிலுள்ள 25 அசையும், அசையா சொத்துகள் மற்றும் 💸வைப்புநிதி உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன😳.
மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் 💸சொத்துக்களை முடக்கியது🚫 அமலாக்கத்துறை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment