முன்னாள் முதல்வா் 💺ஜெயலலிதா மறைவைத் தொடா்ந்து 🌱அதிமுக இரு கட்சிகளாக உடைந்து சசிகலா, டிடிவி தினகரன் ஒரு அணியாகவும்😳, ஓ.பன்னீா்செல்வம், பழனிசாமி தனி அணியாகவும் செயல்பட்டனர்🙄. இதனையடுத்து 🗳தேர்தல் ஆணையம் 🌱இரட்டை இலை சின்னத்தை முடக்கி🚫 வைத்தது. இதனைத் தொடா்ந்து இரு தரப்பில் இருந்தும் வழக்குக்கு தேவையான அனைத்து 📄ஆவணங்களும் 🏛உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. பின்னா், 🌱இரட்டை இலை சின்னத்தை 💺பழனிசாமி, 💺ஓ.பன்னீா்செல்வம் அணிக்கு வழங்கி உத்தரவிடப்பட்டது⚖. இதனை எதிா்த்து😡 டிடிவி தினகரன் தரப்பில் 🏛உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை ரத்து🚫 செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, தற்போது இந்த தீர்ப்பினை⚖ எதிா்த்து சசிகலா தரப்பில் சீராய்வு 📜மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சசிகலா வழக்கறிஞா் 🤵ராஜா செந்தூா் பாண்டியன் தாக்கல் செய்துள்ளாா்.
🌱இரட்டை இலை சின்ன விவகாரம்😳-சசிகலா தரப்பில் மறுசீராய்வு மனு📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment