ЁЯПЫроиீродிроорой்ро▒ роЕро╡роородிрок்рокு ро╡ро┤роХ்роХுЁЯШ▒-роЪீро░ுроЯை рокрогிропாро│ро░் родேро░்ро╡ாрогைроп родро▓ைро╡ро░் ро╡ிроЯுро╡ிрок்рокுЁЯСН - Agnipuratchi

ЁЯПЫроиீродிроорой்ро▒ роЕро╡роородிрок்рокு ро╡ро┤роХ்роХுЁЯШ▒-роЪீро░ுроЯை рокрогிропாро│ро░் родேро░்ро╡ாрогைроп родро▓ைро╡ро░் ро╡ிроЯுро╡ிрок்рокுЁЯСН

Share This

🏛நீதிமன்றத்தில் போலி அறிக்கை📜 தாக்கல் செய்ததாக சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர், செயலாளர் ஆகியோருக்கு 😡எதிராக சென்னை 🏛உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு🗣 எடுத்தது😯. இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு🗣 வந்ததையடுத்து, சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர் 🤵திரிபாதி நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்😳. இதுபோன்ற தேர்வுகளில் 📄வினாத்தாள் தயாரிப்பை தவிர மற்ற அனைத்து நடைமுறைகளிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்😐 எனக் கூறிய நீதிபதி, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்⚖. மேலும் முறைகேடு தொடர்பான விசாரணையை கண்காணித்து👀, வரும் 📆22ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மாநகர காவல் 👮ஆணையருக்கு உத்தரவு⚖ பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த மோசடியில் தேர்வாணைய தலைவருக்கு தொடர்பில்லாததால்😒 அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக 🏛நீதிமன்றம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages